இந்தியர் இருவர் முன்னிலை

DSCN6826
இந்தியர் இருவர் முன்னிலை
கு.திருக்காளத்தி

இந்தியாவின் ரயில்வே துறையில் பணி புரியும் ரத்னாகரனும் , ஸ்வப்னில்தோபடேவும்
தலா நான்கு புள்ளிகளுடன் சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்தியாவின் சர்வதேச மாஸ்டர் ராம்நாத் புவனேஷ் தனது திறமையான ஆட்டத்தால் பெரு நாட்டின் கிராண்ட் மாஸ்டர் க்ருஸ் கிறிஸ்தியானை 19 நகர்த்தலில் டிரா செய்து அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சர்வதேச மாஸ்டர் ரத்னாகரன் தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளியை 43 வது நகர்த்தலில் வெற்றிகண்டார்.

மகாராஷ்டிராவின் ஸ்வப்னில்தோபடே சக மாநில வீரர் அபிஷேக் கேல்கரை 6௦ வது நகர்த்தலில் வெற்றி கண்டார்.

சில முக்கிய முடிவுகள்.

ராம்னாத்புவனேஷ்[இந்தியா] 3.5 டிரா க்ருஸ் கிறிஸ்தியான் [பெரு] 3.5

ரத்னாகரன் [இந்தியா] 4 வெற்றி கார்திகேயன்முரளி[இந்தியா] 3

ங்குயன்வான் ஹ்யு[வியட்நாம்] 3.5 டிரா காக்ரே ஷர்துல் [இந்தியா] 3.5

ஸ்வப்னில்தோபடே[இந்தியா] 4 வெற்றி அபிஷேக் கேல்கர் [இந்தியா]3

பொப்பொவ் இவான் [ரஷ்யா] 3.5 வெற்றி லாசரே விளாதிமிர் [பிரான்ஸ்]2.5

“B” பிரிவு சர்வதேச ரேட்டிங் போட்டியின் 5ஆவது சுற்றில்

ராஜு , நீல் பிராங்க்ளின் , அபிர்சின்ஹா, அர்ஜுன் கல்யாண் , அனில்குமார், மணிகண்டன், ,டோஷாலி, சாகு ராஜேஷ்குமார் ஆகிய எட்டு பேர் 4.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர்.

சில முக்கிய முடிவுகள்

ராஜு 4.5 டிரா நீல் பிராங்க்ளின் 4.5

அபிர்சின்ஹா 4.5 டிரா அர்ஜுன் கல்யாண் 4.5

அனில்குமார் 4.5 வெற்றி சலின்குமார் 3.5

மணிகண்டன் 4.5 வெற்றி பார்த்தசாரதி 3.5

மார்த்தாண்டன் 4 டிரா தஸ்தகீர் இப்ராஹீம் 4.